புது ஆண்ட்ராய்டு அப்டேட் பெறும் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் வெளியிட்ட எல்ஜி

எல்ஜி நிறுவனம் தொடர் இழப்பு காரணமாக ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து இருக்கிறது. எனினும், ஏற்கனவே விற்பனை செய்த ஸ்மார்ட்போன்களுக்கு தொடர்ந்து அப்டேட் வழங்குவதாக அறிவித்தது. அந்த வகையில், எல்ஜி ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11, ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்க இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் பட்டியல்
– எல்ஜி விங்
– எல்ஜி வெல்வெட்
– எல்ஜி வெல்வெட் எல்டிஇ
– எல்ஜி வி50எஸ்
– எல்ஜி வி50
– எல்ஜி ஜி8
– எல்ஜி கியூ31
– எல்ஜி கியூ51
– எல்ஜி கியூ52
– எல்ஜி கியூ61
– எல்ஜி கியூ70
– எல்ஜி கியூ92
– எல்ஜி கியூ9 ஒன்
– எல்ஜி ஜி8எக்ஸ்
– எல்ஜி ஜி8எஸ்
– எல்ஜி கே52
– எல்ஜி கே42
 எல்ஜி ஸ்மார்ட்போன்
ஆண்ட்ராய்டு 12 அப்டேட் பெறும் எல்ஜி ஸ்மார்ட்போன்கள்
– எல்ஜி விங்
– எல்ஜி வெல்வெட்
– எல்ஜி வெல்வெட் எல்டிஇ
– எல்ஜி வி50எஸ்
– எல்ஜி வி50
– எல்ஜி ஜி8
– எல்ஜி கியூ31
– எல்ஜி கியூ52
– எல்ஜி கியூ92
ஆண்ட்ராய்டு 13 அப்டேட் பெறும் எல்ஜி ஸ்மார்ட்போன்கள்
– எல்ஜி வெல்வெட்
– எல்ஜி வெல்வெட் எல்டிஇ
– எல்ஜி விங்