Browsing Tag

srilanka

கொழும்பில் நேற்று மாத்திரம் 61 கொரோனா தொற்றாளர்கள்

கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் (14.10.2020) மாத்திரம் 61 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட அனைத்து நோயாளர்களும் மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலுடன் தொடர்புகளை உடையவர்கள்…

வீதி ஒழுங்குகளை மீறினால், நாளை முதல் அபராதம்

வீதி ஒழுங்கு நடைமுறைகளை மீறுவோருக்கு எதிராக நாளை (05) முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு பணிப்பாளர், பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹபுகொட இதனை…

மின்னணு மற்றும் இலத்திரணியல் கழிவுகள் தபாலகங்களில் சேகரிக்கப்படும்

மின்னணு மற்றும் இலத்திரணியல் கழிவுகளை சேகரிப்பதற்கான தேசிய வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த திட்டம் நாளை (05) முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுமுள்ள 653…
x