வீதி ஒழுங்குகளை மீறினால், நாளை முதல் அபராதம்
வீதி ஒழுங்கு நடைமுறைகளை மீறுவோருக்கு எதிராக நாளை (05) முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு பணிப்பாளர், பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹபுகொட இதனை…