மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை வாழ்த்திய நாமல்
பாலிவுட்டில் வருடா வருடம் நிறைய பயோபிக்குகள் எடுக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக கிரிக்கெட் வீரர்களான தோனி, சச்சின், அசாருதின், தற்போது கபில் தேவ் என்று பயோபிக்குகள் வரிசை நீண்டுகொண்டே செல்கிறது.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரரான…