இரண்டு சூப்பர் ஓவர்: பஞ்சாப் அணி சூப்பர் வெற்றி
கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் டிரா ஆன நிலையில் இரண்டாவது சூப்பர் ஓவரில் மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பஞ்சாப் அணி.
ஐபிஎல் தொடரின் 36-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்…