கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா உறுதி
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர்கள் நெய்மருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இபிஸா தீவுக்கு நெய்மர் விடுமுறையை கொண்டாட சென்றதாகவும் அங்கு அவருக்கு கொரோனா…