இன்றைய ராசி பலன் – 08-04-2021

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்பு மறைவிற்கு பணவரவு. பொருளாதார ஏற்ற இறக்கங்களை திறமையாக சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையில் கூடுதல் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன்-மனைவிக்கு இடையே இருக்கின்ற பிரச்சனைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலையை காணப்பட்டாலும் பொருட்படுத்தாமல் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் விஷயங்கள் நடைபெறும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்கவனச் சிதைவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாரம் ரீதியான பயணங்களின் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் உண்டு. போட்டி பொறாமைகள் நீங்க கூடிய வாய்ப்புகளும் உண்டு.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத வகையில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு மன மகிழ்ச்சியை உண்டாக்கும். உங்கள் மனதுக்கு பிடித்தவர்களிடம் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். சுய தொழிலில் மந்தநிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூக அக்கறை அதிகரிக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்துடன் செலவிடக் கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் நீங்கும் முன்னேற்றம் உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு குறையும். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் இதுவரை நிலுவையில் இருந்த அந்த கடன் தொகையை வசூலிக்கும் பொறுப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதியைத் இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும் எனவே எச்சரிக்கை தேவை. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் கைக்கூடி வரும் யோகமுண்டு. குழந்தையில்லா தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சுய தொழிலில் புதிய நபர்களின் அறிமுகம் முன்னேற்றத்தை கொடுக்கும் வகையில் அமையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றம் காணலாம். கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு ஏற்றம் தரும் வகையில் அமைப்புகள் உண்டு. எதிர்பாராத லாபம் கிடைக்க கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளை சமாளிப்பதற்கு உரிய மனோதிடம் உண்டாகும். கூடுமானவரை உணவு கட்டுபாட்டில் கவனத்துடன் இருப்பது நல்லது. சுயதொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து காணப்படும் எனவே உடல் சோர்வு ஏற்படும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெளியிடங்களில் வாகன பயணங்களின் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை நீங்கி அதிக லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்து வந்த கடன் பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்க நண்பர்களுடைய ஆதரவு கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன்களை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நேரப் பற்றாக்குறை ஏற்படும். விநாயகரை வழிபட்டு வர நல்லது நடக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பொன்னான நேரத்தை நல்லபடியாக செலவு செய்வீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் மன குழப்பம் அனைத்தும் நீங்கும். சுய தொழிலில் எதிர்பாராத வெற்றி கிடைக்கும். வழக்குகள் தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன்களை காணலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

x