ஸ்ரீ பொன்னம்பல வானேஸ்வரர் ஆலய கொடியேற்றம்

கொழும்பு மாநகர் கொச்சிக்கடையில் கோயில் கொண்ட புகழ்மிகு சிவாலயமான ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றம் வெகுவிமர்சையாக இன்று நடைபெற்றது.

கொரோனா பரவல் அச்சத்திலும் பக்தர்கள் புடைசூழ இன்று காலை ஆலய வருடாந்த மகோற்சவத்திற்கான துவஜாவரோகணம் இடம்பெற்றுள்ளது.