கனடாவில் 6 நாட்களாக காணாமல் போன 17 வயது இளம் பெண்ணின் நிலை என்ன? புகைப்படத்துடன் வெளிவந்த தகவல்

கனடாவில் காணாமல் போன 17 வயதான இளம்பெண் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ரொறன்ரோவின் York-ஐ சேர்ந்தவர் Kiara Altidor (17).

இவர் கடந்த 18ஆம் திகதி Black Creek and Trethewey drives அருகில் கடைசியாக காணப்பட்டார். இதன்பின்னர் Kiara மாயமானார். அதாவது மாலை 7 மணிக்கு காணாமல் போனார்.

5 அடி 3 அங்குலம் உயரம் கொண்ட Kiara 130 பவுண்ட் எடை கொண்டவர் என பொலிசார் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் சனிக்கிழமை அன்று Kiara பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

x