குரோசியாவில் கடும் நிலநடுக்கம்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான குரோசியாவில் இன்று 6.3 ரிக்டர் அளவில் கடும்நிலடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுகத்தால் தலைநகரின் தென்கிழக்கில் கட்டங்கள் சேதமடைந்ததாகவும், சிலர் காயம் அடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் ஜாக்ரெப்பில் இருந்து தென்கிழக்கு பகுதியில் 46 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரோசியால் ஏற்பட்ட நிலநடுக்கும் செர்பியா மற்றும் போஸ்னியாவிலும் உணரப்பட்டுள்ளது. இதே பகுதியில் நேற்று 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
x