கூகுள் நிறுவனத்தின் அனைத்து சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன

செயலிழந்து காணப்பட்ட கூகுள் நிறுவனத்தின் அனைத்து சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன.

இதற்கமைய Gmail, Google search engine, YouTube, Google Maps ஆகிய சேவைகள் தற்காலிகமாக செயலிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சற்று முன்னர் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.