அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளர் ; டிரம்ப் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவின் புதிய செயல் பாதுகாப்பு செயலாளராக கிறிஸ்டோபர் சி. மில்லரை நியமித்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் பாதுகாப்பு செயலாளராக இருந்த மார்க் எஸ்பர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு விடுத்துள்ளார்.

இதனை தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

x