மெலானியா டிரம்ப் வாக்களித்தார்

அதிபர் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப், ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள பால்ம் பீச்சில் இன்று வாக்களித்தார்.

டிரம்ப் தம்பதி ஓராண்டுக்கு முன் நியூ யார்க்கில் இருந்து ஃபுளோரிடாவுக்கு தங்கள் வீட்டை மாற்றியது.

மெலானியாவின் கணவர் டிரம்ப் ஒரு வாரத்துக்கு முன்னரே வாக்களித்தபோது, அவருடன் சேர்ந்து ஏன் வாக்களிக்காவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”இன்று தேர்தல் நாள்; இன்று வாக்களிப்பதற்காக நான் இங்கு வந்தேன்,” என்று மெலானியா கூறினார்.

x