நேபாள விமான விபத்தில் சிக்கிய 14 பேரின் சடலங்கள் மீட்பு

நேபாளத்தில் 22 பயணிகளுடன் சென்று விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேபாளத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான தாரா ஏர் நிறுவனத்தின் விமானத்தில் 4 இந்தியர்கள் உட்பட 22 பேர் பயணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.