பாகிஸ்தான் சிறைகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு கூடுதலாக அடைப்பட்டு உள்ள கைதிகள்

பாகிஸ்தான் நாட்டில் 116 சிறைகளில் 65,168 கைதிகள் அடைக்கப்பட வேண்டிய நிலையில், அளவுக்கு கூடுதலாக அதிக நெருக்கடியாக கைதிகள் அடைப்பட்டு உள்ளனர்.

இந்த எண்ணிக்கையானது 88,687 கைதிகளாக உள்ளது. இதனால் 23,519க்கும் கூடுதலாக கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.