ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

ஆப்கானிஸ்தானின் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 5.09- மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானது. பைசபாத் நகரில் இருந்து 110 கி.மீட்டர் தொலைவை மையமாக  கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.