ஜப்பான் புகுஷிமாவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஜப்பான் புகுஷிமா பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 11.21 மணிக்கு நிலடுக்கம் ஏற்பட்டுள்ளது. 60 கி.மீட்டர் ஆழத்தில் எற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. புகுஷிமாவின் நான்கு இடங்களில் நிலஅதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.