பாகிஸ்தானில் நேற்று இரவு 10.58 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9 புள்ளிகளாக பதிவானது என் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
Related Posts
நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.