Traffic Bot

அமெரிக்காவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 500,000 ஐ கடந்தது

அமெரிக்காவில் கொவிட் 19 மரணங்களின் எண்ணிக்கை 500,000 ஐ கடந்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நாட்டில் மொத்த கொவிட் 19 மரணங்களின் எண்ணிக்கை 512,477 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 28,822,364 ஆக பதிவாகியுள்ளது.

x