தமிழகம் வெற்றிநடை போடவில்லை- கனிமொழி

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று திருப்பூரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* வெற்றி நடைபோடும் தமிழகம் என கூறிவிட்டு முதல்வர் தான் நடக்கிறார், தமிழகம் வெற்றி நடைபோடவில்லை.

* ரேஷன் கடைகள் நியாய விலைக்கடைகளாக நடக்க வேண்டும், ஆனால் நியாயம் இருப்பதாக தெரியவில்லை.

* தமிழகத்தில் எங்கேயும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

x