திமுக ஆட்சியமைக்கும் நிலையில்… ஒட்டு மொத்த தமிழகத்தின் பார்வை இப்போது கோவை மீது தான்: மாஸ் காட்டும் கமல்

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பது எல்லாம் தெரிந்துவிட்டது. இருப்பினும் இப்போது ஒட்டு மொத்த தமிழகத்தின் பார்வையும் கோவை தெற்கு மீது தான் விழுந்துள்ளது.

கோவை தெற்கு தேர்தல் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில், ஒட்டுமொத்த தமிழக மக்களும் கமலின் வெற்றியை குறித்து பார்த்துக்கொண்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி இணையவாசிகள் பலரும் கமல் வெற்றி பெற வேண்டும் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

x