கமல் 192 வாக்குகள் முன்னிலை! இறுதி வரை இழுபறியில் கோவை தெற்கு: ஜெயிக்கப் போவது யார்?

பிரபல திரைப்பட நடிகரான கமல்ஹாசன் தன்னுடைய தொகுதியில் 192 வாக்குகளுடன் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் முதல் முறையாக நடிகரான கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு வருகிறது.

இதில் மற்ற மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யம் அந்தளவிற்கு போதுமான வாக்குகளைப் பெறவில்லை என்றாலும், கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு பகுதி பரபரப்பின் விளிம்பில் உள்ளது.

இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மற்றும் கமலுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் 7 மணி நிலவரப்படி கமல் 192 ஓட்டுகள் முன்னிலை வகித்து வருகிறார்.

x