தபால் நிலையமொன்றில் 21 ஊழியர்களுக்கு கொரோனா!

கொழும்பு – கொம்பனித் தெரு தபால் நிலையத்தின் ஊழியர்கள் 21 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

45 ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

x