சென்னை மாவட்ட தொகுதிகளின் வெற்றி வாய்ப்பு: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

மேற்கு வங்காளத்தில் இன்று கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை தந்தி டி.வி. வெளியிட்டு வருகிறது.

சென்னையில் உள்ள 16 தொகுகளில் 14 இடங்களை திமுக கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

ராயுபுரம், வேளச்சேரி மற்றும் ஆர்கேநகர் தொகுதிகளில் மட்டும் அதிமுக வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை வாக்குகள் எண்ணப்படுகின்றன.

x