பிரபல நடிகர் ஜயலால் ரோஹண காலமானார்

பிரபல நடிகர் ஜயலால் ரோஹண தனது 55 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

ராகம வைத்தியசாலையில் வைத்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

x