கடலோர ரயில் போக்குவரத்தில் பாதிப்பு

வெலிகம ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று இயந்திர கோளாறுக்கு உள்ளாகியுள்ளதால் கடலோர ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.