28 நீர்தேக்கங்களின் வான்கதவுகள் நிரம்பி வழிகின்றது.

நீர்பாசன திணைக்களத்திற்குள் சொந்தமான 74 நீர்தேக்கங்களினால் 28 நீர்தேக்கங்களின் வான்கதவுகள் நிரம்பி வழிவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் காணப்படும் மழையுடனான காலநிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

x