முறையற்ற விதத்தில் உந்துருளியில் சவாரி செய்த 13 இளைஞர்கள் கைது.

பொழுதுபோக்குக்காக உந்துருளியில் முறையற்ற விதத்தில் சவாரி செய்த 13 இளைஞர்களை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர்கள் பிலியந்தலை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களி பாணந்துரை,மொறட்டுவை,கொவ்வலை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

x