யாழில் தைத்திருநாள் கொண்டாட்டம்

தமிழர் திருநாளாம் தை திருநாளை யாழ்ப்பாண மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தெற்று அச்சம் காரனமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொங்கல் தின கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

x