பாடசாலை மாணவர்களின் வருகை வீதம்

2021 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலைகள் இன்று ஆரம்பமாகி இருந்தன.

அதனடிப்படையில் பாடசாலையின் முதலாம் நாளான இன்று மாணவர்களின் வருகை 51 சதவீதமாகவும் ஆசிரியர்களின் வருகை 88 சதவீதமாகவும் பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

x