அபராதத் தொகையை செலுத்த முடியாத அனைத்து கைதிகளும் விடுதலை

அபராதத்தொகையை செலுத்த முடியாத நிலையில் சிறையில் உள்ள கைதிகளை ஜனாதிபதியின் விசேட அரச மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்தார்.

x