ஒரு கிலோ மஞ்சள் தூளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை ரத்து.

ஒரு கிலோ மஞ்சள் தூளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை 750 ரூபாவாக அறிவித்து ஏற்கனவே வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று  24ஆம் திகதி வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.