உயர்தர வகுப்பிற்கு படிப்பிக்க வந்த ஆசிரியைக்கு அதிபர் செய்த காரியம்.

கொழும்பு விசாகா மகளிர் பாடசாலையின் உயர்தர வகுப்பிற்கு சிங்களம் மற்றும் இலக்கியம் படிப்பிக்க வந்த ஆசிரியைக்கு தடங்கள் ஏற்படுத்திய அதிபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் சங்கம் கல்வி அமைச்சிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இது போன்ற செற்பாடுகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தொழில் ரீதியான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் எனவும் இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

x