தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா..! சற்று முன்னர் வெளியான தகவல்

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

x