அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 270 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,780ஆக அதிகரித்துள்ளது.

x