இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கான சுகாதார நடைமுறைகள்

எதிர்வரும் 21 ஆம் திகதி விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்பில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் வௌியிடப்பட்டுள்ளது.
x