இராணுவத்தினால் விவசாயம் மற்றும் கால்நடை படையணி ஸ்தாபிப்பு

இலங்கை இராணுவத்தினால் விவசாயம் மற்றும் கால்நடை படையணி ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் தொடக்க விழா இன்று 7ஆம் திகதி முற்பகல் இலங்கை சிறி ஜயவர்தனபுர இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.

x