காவல் துறை பரிசோதகர் ஒருவர் கைது

தொம்பே காவல் நிலையத்தின் பிரதான காவல் துறை பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளர் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

போதை பொருள் வர்த்தகத்திற்கு உதவிய குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

x