விநாயகமூர்த்தி முரளிதரனின் விசேட தீர்மானம்

எதிர்வரும் மாகாணசபை தேர்தலுக்கு தமது கட்சியை சேர்ந்த உறுப்பினர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக களமிறக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

x