இலங்கை வந்த இங்கிலாந்து வீரர்களுக்கு கொரோனா இல்லை!

மத்தள சர்வதேச விமான நிலையத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் உட்பட 44 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ரேபிட் என்டிஜன் பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

x