இராணுவத் தளபதியின் புத்தாண்டு வாழ்த்து

கொவிட் 19 தொற்றுநோய்க்கு பரவலுக்கு எதிரான போராட்டத்தில் பெரும் பங்காற்றும் படையினர்களுக்கு பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா பாராட்டுக்களை தெரிவிப்பதோடு மேலும் வளமான எதிர்காலத்திற்கான புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றார்.

அவரது புத்தாண்டு செய்தியின் முழு உரையையும் மேலே காணலாம்.

x