Traffic Bot

எதிர்வரும் 06ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் எதிர்வரும் 06ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2015-2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் லங்கா சதோச நிறுவங்களுக்கு சொந்தமான வாகனங்களை தவறாக பயன்ப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

x