28 நாட்களுக்குள் 9785 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்..!

இந்த மாதத்தின் முதலாம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் மாத்திரம் 9785 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் 8780 ஆண்களும் 252 பெண்களும் உள்ளடங்குவதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

x