யான்ஓய திட்டத்தில் காணியை இழந்த மக்களுக்கு விரைவில் தீர்வு

யான்ஓய திட்டத்தின் கீழ் காணியை இழந்த மக்களுக்கு விரைவில் தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்திற்கமைய அநுராதபுரம் கெப்பத்திக்கொல்லாவ பகுதி மக்களை ஜனாதிபதி சந்தித்திருந்தாார்.

இதன் பின்னரே ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

x