ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று 30ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.
தற்போதைய அரசியல் நிலமை தொடர்பில் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.