சிறைச்சாலை பாதுகாப்பு பணியில் முன்னாள் இராணுவ அதிகாரிகள்!

சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்காக முன்னாள் இராணுவ அதிகாரிகளால் ஆன சிறப்பு குழுவொன்றை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

200 பேர் கொண்ட குழுவொன்று இந்த பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெரிய தெரிவித்தார்.

பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

x