14 ஆயிரம் குளங்களை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம்

நாடளாவிய ரீதியில் 14 ஆயிரம் குளங்களை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஊவா மாகாணத்திற்கான நிகழ்வு நேற்று 29 ந் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் இலக்கு என்ற கொள்கைப் பிரகடனத்தின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் ஒத்துழைப்புடன் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்க தகவல் திணைக்களம்

x