இலங்கையின் வயதான பெண்ணாக கருதப்பட்ட வயோதிப பெண் நாகொடை வைத்தியசாலையில் இன்று 29 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக தொடங்கொடை பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
117 வயதுடைய குறித்த வயோதிப பெண் தொடங்கொடை பிரதேசத்தில் வசித்து வந்த நிலையில் இவ்வாறு உயரிழந்துள்ளார்.