தீ விபத்துக்குள்ளான நியூ டயமண்ட் கப்பல் தொடர்பில் சட்டா அதிபர் தி​ணைக்களத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடற்சுற்று சூழல் பாதுகாப்பு அதிகார சபையினர் மற்றும் தீ விபத்துக்குள்ளான கப்பலினால் ஏற்பட்ட கடல் மாசு தொடர்பில் அறிக்கை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட விஷேட குழுவுடன் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா கலந்துரையாடலை மேற்கொண்டதாக சட்டமா அதிபரின் ஒழுங்கிணைப்பாளர் அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.