பிரபல பாடகர் காலமானார்

பிரபல சிங்கள பாடகர் ஷெல்டன் முத்துனமகே காலமாகியுள்ளார்.

அவர் தனது 73 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் நீர்க்கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

x